Thursday, May 17, 2012

Natural Beauty. With Pictures. [S.V.Ramani]

Natural Beauty. With Pictures. [S.V.Ramani]

இயற்கையின் எழில்.


காதல்தான் வசந்த கால கீதம்


அதுவே


வாலிபர் கூட்டத்தின் இதய கீதம்


வானில் திரியும் வானம்பாடியும்


பறந்து செல்லும் பட்டுப் பூச்சியும்


துள்ளித்திரியும் மான்கள் கூட்டமும்


கூவித் திரியும் குயில்களின் கீதமும்


இசை பாடி மகிழும் ஜோடிப் புறாவும்


பூஞ்சோலை நாடிச்செல்வது


காதல் கீதத்தை


இசைத்து மகிழத்தான்


இயற்கையின் அழகிலே


சிந்தை பறி கொடுக்காதார் யார்?










No comments:

Post a Comment